இந்த வயசுலேயும் எப்படி முடியும்! இன்னுமா ட்ஷிர்ட்டா போடுறீங்க! 90 கிட்ஸ்-ஆ வெறி ஆகும் குஷ்பூ ஹாட் Selfie வீடியோ.

Kushboo sundar new hot

நட்ட நடு வீதிகளில் வாங்கிக் செல்லும் நடிகை குஷ்பு. நடிகை குஷ்பு, 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.‌ அதன்பிறகு தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். குஷ்பு நடித்திருக்கிறார் என்றாலே கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டிய கதை யாவரும் அறிந்ததே. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் உள்பட பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி கட்டினார். நடிகர் பிரபுவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். பிரபு - குஷ்பு வின் கெமிஸ்ட்ரி திரையில் பார்க்கவே அற்புதமாக இருக்கும். அதற்காகவே அவர் இருவரையும் இணைந்து பல திரைப்படங்கள் வெளிவந்தன‌. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்தார்.

Kushboo sundar new hot

கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு உடை இடையை குறைத்து ஸ்லிம்மாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். தற்போது அதை ஊக்குவிக்கும் விதமாக வாங்கிங் செல்லும் போது வீடியோ எடுத்து மோட்டிவேஷனாக பதிவிட்டு வருகிறார்.

Related Posts

View all