ஒரு பக்கம் ஷ்ரேயா கோஷல் வாய்ஸ்.. இன்னொரு பக்கம் ஹாட் ஐஸ்வர்யா லட்சுமி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாடகி ஸ்ரேயா கோஷல் × இசையமைப்பாளர் இமான் பாடல்களின் வரிசையில் இந்த பாடல் தனித்தன்மையாக தோன்றுகிறது குரல் மட்டுமல்ல வரிகளும் அழகு.
இவங்க சேர்ந்த எல்லா பாடலும் ஹிட்டு தான். இதுவும் தான்.
இவ்வளவு அழகாக வரிகள் எழுதிய மதன் கார்க்கியை பாராட்டாமல் இருக்க முடியாது. வைரமுத்துவின் legacyயை அப்படியே அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறார்.
பாட்டு நல்லா இருக்கு படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Viral Video: