பம்பாய்ல பாய் ஆளே வேற டா 🔥சூப்பர்ஸ்டார் சம்பவம். சும்மா தெறிக்குது.. லால் சலாம் ட்ரைலர் வீடியோ வைரல்.

Lal salaam video viral

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால்சலாம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

லால் சலாம் function ல ஐஸ்வர்யா பேசுறப்ப ரஜினி கண் கலங்கியது pure அப்பாவின் emotion he is a gem. ரஜினி கிட்ட 30 % சந்தோசம்ன்னு சொன்ன நண்பர் மோகன் பாபு தான்.

As usual ரஜினி ஸ்பீச் 🔥👍🔥

இது எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கும் போதே லால் சலாம் படம் ட்ரைலர் ரிலீஸ் ஆனது படத்துக்கு பலம். சூப்பர்ஸ்டார் பக்காவா இருக்காரு, மாஸா இருக்கார். இதுவரை வந்த மேக்ஓவரில் இதுதான் பெஸ்டு.

Lal salaam video viral

இந்த படத்தில் நான் நடிக்க ஐஸ்வர்யா என்னிடம் கேட்கவில்லை, அந்த கதையின் ஆழம் மற்றும் மொய்தீன் பாய் கேரக்டரின் முக்கியத்துவம் கருதி அவரே விருப்பப்பட்டு நடித்திருக்கிறார்.

இந்த வசனம்: ஊர்ல வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கட்டிகிட்டு அல்லா வு அக்பர் னு அஞ்சு வேலை நமாஸ் பண்ணிக்கிட்டு சாந்தி சமாதானம்னு பேசிக்கிட்டுருக்கற ஆள்னு நினைச்சியா பம்பாய்ல பாய் ஆளே வேறடா.

Video:

Related Posts

View all