சின்ன தளபதி பரத்துக்கு மொரட்டு comeback போலயே.. ஹாட் விவியா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பரத் பன்முகத்திறமை கொண்ட ஒரு நல்ல நடிகர். எங்கயோ தப்பு நடக்குது அவருக்கான பிரேக் இன்னும் தமிழ் சினிமால கிடைக்கல. ஒரு அபாரமான ஒரு நடிகர்.
இந்த லாஸ்ட் 6 hours படம் ஒரு நம்பிக்கை கொடுக்குது. பார்க்கும் போது Don’t breathe படத்தின் சாயலாக தெரிந்தாலும் நல்லாத்தான் இருக்கு ட்ரைலர்.
கச்சிதமா அந்த கண் தெரியாத ரோலுக்கு பரத்துக்கு பொருந்திருக்கு.
திரைக்கதை மட்டும் திகிலுடன், வேகமாக நகரும் பட்சத்தில் படம் நின்னு பேசும்.
Viral Video: