2:03 நீ சும்மா லத்தியை கைல எடுனே மிச்சத்தை நான் பார்த்த்துக்கிறேன்.. லத்தி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
லத்தின்னு சரியா தான்யா பெயர் வெச்சிருக்காங்க. அம்மாடியோவ் ஒரு பெரிய கும்பலை ஒரே ஆளாக சிங்கிள் லத்தியுடன் நம்ம புரட்சி தளபதி விஷால் அடக்கும் காட்சியிலேயே படம் பக்கா ஆக்ஷன் மசாலா ட்ரீட் என்பதை இயக்குநர் வினோத் புரிய வைத்துவிடுகிறார். இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த காரணத்தினாலே எல்லாரும் ஜாலியா என்ஜாய் பண்ணி பாத்துட்டு இருக்காங்க.
சண்டை பிரியர்களுக்கு லத்தி செம விருந்து. மகன் நிலமையை எண்ணி பரிதவிக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் நடிப்பில் உச்சம் தொடுகிறார் என்று தான் சொல்லவேண்டும். விஷால் சுனைனா கெமிஸ்ட்ரி சூப்பரா படத்தில் ஒர்கவுட் ஆகியிருக்கு. படத்துல ஓரே ஒரு சண்டை, ஒரு மணி நேரத்துக்கு. டெக்னிக்கலா ரொம்ப கஷ்டம், ரொம்ப மெனக்கெட்டு எடுத்து இருக்காங்க.
தமிழ் சினிமாவில் ஒரு action ஹீரோ அதனை பேரை அடித்து துவைக்கிறார் என்றால் கொஞ்சம் நபிவது கடினம் தான். ஆனால் விஷால் ஸ்டாண்ட் செஞ்சா மட்டும் அது சூப்பரா இருக்கு, நம்புற மாதிரி இருக்கு. காரணம் அவரின் உடலமைப்பு மற்றும் உயரம் அப்படி. லத்தியை பிடித்து அவர் செய்யும் ஸ்டாண்ட் எல்லாம் தரம். படம் கொஞ்சம் நன்றாக இருந்திருந்தால் இன்னும் பல கோடிகளை குவித்திருக்கும்.
படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் 30ம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்காக விஷால் போட்ட effort வீண் போகல, தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர பயங்கரமா மெனக்கெட்டிருக்காரு. நீங்க இந்த சண்டைகாட்ச்சியை பார்த்தா உங்களுக்கே தெரியும்.
Video: