குழந்தை தூங்கியவுடன் மனைவி கணவனின் சட்டையை இப்படி பிடிக்கும் போது.. லத்தி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
விஷால் மிகவும் நம்பும் படம் ‘லத்தி’, சமீபத்தில் நடந்து முடித்த டீசர் விழாவில் கூட இந்த படத்தை பற்றி பெரிதாக பேசினர். படம் நல்லா வந்திருக்குன்னு. ஆனால் ஏன் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா, ராணா இருவரும் சேர்ந்து தயாரித்துள்ளனர். கொஞ்சம் லோ பட்ஜெட் படம், ஹிட் ஆனால் நன்றாக அவரோட நண்பர்கள் இருவரும் சம்பாதிக்கட்டும் என்று எண்ணி தயாரிப்பாளராக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த மாதிரி மனசு யாருக்கு வரும். தானம் கரை சேர்ந்து, நண்பர்களையும் கரை சேர்த்தும் குணம் எல்லாம் வேற லெவல்.
சுனைனா இந்த படத்தின் கதாநாயகி, இவங்களும் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கதாநாயகி. ரொம்ப நாள் சினிமாவில் சாதித்த கதாநாயகளின் பெயர் எடுத்து பார்த்தால் அந்த லிஸ்டில் இவங்களோட பெயர் இல்லாமல் இருக்காது. அதுமட்டுமில்லாமல் இவங்க ஒரு performer. அதனால் தான் இவ்வளவு நாள் நிக்க முடியுது.
மேலும் இந்த படத்தில் ஒரு பையனுக்கு அம்மாவாக நடிச்சிருக்காங்க. படத்தோட நியூ ஸ்டில்ஸ் தான் இப்போ வைரல். சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணுங்க பா.