சின்ன திரைக்கு இது ரொம்ப அதிகம்! அளவில்லாம காட்டிட்டு இருக்கீங்க! சீரியல் நடிகை லாவண்யா மாணிக்கம் ஹாட் கிளிக்ஸ்.

Lavanya manickam new vijaytv

சேரி என்னவோ ப்ளூ தான் ஆனால் ப்ளவுஸ் செம்ம ஹாட்டாச்சே..‌என்னா கவர்ச்சிடா ய்ப்பா.. ரசிகர்கள் கிறங்கடிக்கும் லாவண்யா மாணிக்கம். நடிகை லாவண்யா மாணிக்கம். தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதன் பிறகு சன் டிவியின் நாயகி 2 வில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நன்றாக நடித்திருந்தார்.

Lavanya manickam new vijaytv

அதன்பிறகு டி.ஆர்.பி யில் முதல் இடத்தில் இருக்கும் விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் நடிகர் தீபக் மற்றும் நட்சத்திராவுடன் இணைந்து நடித்தார். அந்த சீரியலின் மூலம் அவருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. வெளிச்சத்திற்கு வந்தார்.

அதன்பிறகு திடீரென சீரியலில் இருந்து விலகிவிட்டார். பெரியத்திரைக்கு போவதாக பேச்சு உலவியது. இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் “பகாசூரன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

Lavanya manickam new vijaytv

சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் லாவண்யா தனது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கருப்பு நிற புடவையில் செம்ம செக்ஸியாக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறுக்கேற்றினார். க்ளவேஜ் தெரியும்படி ஹாட் புகைப்படங்கள் பதிவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி.

ப்ளூ சேரி சீரியஸா இல்லை ஹாட் சாரி சீரிஸா என்று தான் கேட்கவேண்டும். தொடர்த்து புடவையில் டபுள் ஹாட் புகைப்படங்களை இறக்கி வருகிறார் லாவண்யா மாணிக்கம்.

Related Posts

View all