சின்ன திரைக்கு இது ரொம்ப அதிகமான கவர்ச்சி! எல்லை மீறிய கவர்ச்சி, விஜய் டிவி சீரியல் நடிகை லாவண்யா மாணிக்கம் ஹாட் கிளிக்ஸ்.
க்ளவேஜ் தெரியும்படி ஹாட் புகைப்படங்கள் பதிவிட்டிருக்கும் நடிகை லாவண்யா மாணிக்கம் . அதிர்ச்சியில் ரசிகர்கள்.நடிகை லாவண்யா மாணிக்கம். தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியின் நாயகி 2 வில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நன்றாக நடித்திருந்தார். அதன்பிறகு டி.ஆர்.பி யில் முதல் இடத்தில் இருக்கும் விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் நடிகர் தீபக் மற்றும் நட்சத்திராவுடன் இணைந்து நடித்தார்.
அந்த சீரியலின் மூலம் அவருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது.
வெளிச்சத்திற்கு வந்தார். அதன்பிறகு திடீரென சீரியலில் இருந்து விலகிவிட்டார். பெரியத்திரைக்கு போவதாக பேச்சு உலவியது. இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் “பகாசூரன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் லாவண்யா தனது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற புடவையில் செம்ம செக்ஸியாக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறுக்கேற்றி வருகிறார்.