ரசனைக்காரர் அண்ணாச்சி.. தி லெஜெண்ட் படத்தின் நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
சரவணன் அருள் அண்ணாச்சியின் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன்ஸ் அமைதியாக நடந்து வருகிறது.
அடுத்த வாரம் முழு வீச்சில் படக்குழு இறங்கவுள்ளது. படத்தின் நாயகி ஊர்வசியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு முதல் தமிழ் படம்.
தற்போது அவரின் ரீசன்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்: