சரவணன் அதிரடி வீடியோ.. துபாயில் மாஸ் காட்டும் லெஜெண்ட் அண்ணாச்சி.. ஹாட் போட்டோஸ் வைரல்.

Legend saravan mass video update

சோசியல் மீடியா உலகிற்கு மாசான எண்ட்ரி கொடுத்த தி லெஜெண்ட் சரவணனை அதற்குள் கிட்டத்தட்ட 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடருகின்றனர்.

தி லெஜெண்ட் படம் ரிலீஸ் ஆகா இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலை முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது.

Legend saravan mass video update

Legend saravan mass video update

Legend saravan mass video update

Legend saravan mass video update

ஒரு பக்கம் இந்த படத்திற்கு ஹாரிஸ் போட்ட இசை எல்லாமே சூப்பர்ஹிட். அதுவும் சரவெடி சரவண வீடியோ எல்லாம் அதகள படுத்திவிட்டார். PAN இந்தியா படம் என்று வாயில் சொன்னால் போதுமா?

அதை நிறைவேற்றி கட்டணும் என்று லெஜெண்ட் சரவணனே காலத்தில் இறங்கியுள்ளார். நார்த் இந்தியா, சவுத் இந்தியா, தற்போது துபாயில் படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்து படத்தை அடுத்த லெவெலில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

Viral Video:

Related Posts

View all