என்னை அறியாமலே ரஜினியின் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது - லெஜண்ட் சரவணன் வீடியோ வைரல்.
லெஜெண்ட் சரவணன் தி லெஜெண்ட் படம் வரும் ஜூலை 28ம் தேதி உலகெங்கும் 2500 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகிறது.
ஒரு அறிமுக கதாநாயகனுக்கு இவ்வளவு திரை கிடைக்கிறது என்பது இதுவே முதல் முறை.
ஒரு சாதாரண மனிதனாலும் கூட நடிகராய் மாற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் நம்ம தி லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி.
சமீபதஹில் நடந்த கலந்துரையாடலில் உங்க ஸ்டைல் எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியை தான் நினவு படுத்துகிறது என்று கேட்ட ரசிகருக்கு லெஜெண்ட் சரவணன் சொன்ன பதில் வைரல்.
Viral Video:
எனக்கு தெரியாம RAJINI STYLE வந்துடுது 🔥 Legend Speech@yoursthelegend#TheLegend #TheLegendMovie #TheLegendSaravanan pic.twitter.com/XPWa7vGB2R
— Behindwoods (@behindwoods) July 23, 2022