10 ஹீரோயின் நடுவுல நம்ம லெஜெண்ட் சரவணன் சேட்டை.. இதுக்குத்தானே வெயிட் பண்ணீங்க.. வீடியோ வைரல்.
![Legend saravanan chat with heroine](/images/2022/07/27/legend-saravanan-chat-with-heroine.jpeg)
நாளை மறுநாள் ‘தி லெஜெண்ட்’ படம் ரிலீஸ். இந்த படம் ஆரம்பிக்கும் போது எவ்வளவு கேலி, கிண்டல்களை அவர் எதிர்கொண்டார்.
அதை எல்லாம் மீறி உலகமெங்கும் 2500 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறார் என்றால் அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் காரணம்.
அப்படியொரு mindset-ல் இருப்பவரை எந்த கேலி கிண்டலும் தடுத்து நிறுத்தாது. அதற்கு உதாரணம் நம்ம லெஜெண்ட் சரவணன் தான்.
![Legend saravanan chat with heroine](/images/2022/07/27/legend-saravana-chat-heroin-video.jpeg)
![Legend saravanan chat with heroine](/images/2022/07/27/legend-saravana-chat-heroin-video-1.jpeg)
![Legend saravanan chat with heroine](/images/2022/07/27/legend-saravana-chat-heroin-video-2.jpeg)
மேலும் அவர் தொட்டதெல்லாம் இதுவரை ஹிட் தான்.பிசினஸ் அதுவேற லெவல் ஹிட், தற்போது சினிமாவின் ரிலீஸ் செய்த டிரைலரும் ஹிட்டு, ஹாரிஸ்-ன் பாடல்களும் ஹிட்டு. படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இயற்கை இடர்பாடுகளின் போது.. தமிழக மக்களுக்கு பல முறை நிதி கொடுத்து உதவிய “THE LEGEND SARAVANAA” அந்த மனசுக்காக இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று பல ரசிகர்களும் இதுபோன்ற positive கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.
வீடியோ: