ஆக்ட்டிங் எல்லாம் ரொம்ப ஈசி.. அண்ணாச்சிடா.. காண்பிடன்ஸ்டா.. வீடியோ வைரல்.
லெஜெண்ட் படம் ரிலீஸ் ஆகி அப்படி இப்படி reviews பெற்று வந்தாலும், நிறைய பேரு வந்து பாக்குறாங்க. ஜாலியா கலாய்க்குறதுக்கு ஆச்சும்.
குடும்பத்தோட வரும் பெண்கள் நிறைய பேருக்கு இந்த படம் புடிச்சிருக்கு.
தற்போது படம் ரிலீசுக்கு முன்னாடி அண்ணாச்சி பேசின வீடியோ ஒன்னு இணையத்தில் ட்ரெண்டிங். ஆக்ட்டிங் பற்றி கேட்டதுக்கு,
அதெல்லாம் ரொம்ப ஈசி என்று அசால்ட்டா பதில் சொல்லிருக்காரு.
ரசிகர்கள் நிறைய பேரு இந்த confidence நமக்கு இருந்தா வாழ்க்கையிலே முன்னேறிடலாம்ன்னு சொல்லிருக்காங்க. ஒரு சிலர் பணம் இருந்தா போதும்ன்னு சொல்ராங்க.
Viral Video:
acting rombha easy 👍 pic.twitter.com/Tz88dOorZ4
— prans. (@innahsaar) July 29, 2022