ஜூலை 28 சம்பவம் இருக்கு.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளிய அண்ணாச்சி.. போட்டோஸ் வைரல்..!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘தி லெஜெண்ட்’ படம் ஜூலை 28ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் படம் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் அறிமுக ஹீரோவுக்கு இது தான் அதிகம்.
கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் இந்த படத்தை வெளியிடுகிறார். 30 கோடி ரூபாயை முன்பணமாகவும் கொடுத்துள்ளார்.
இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் ட்ரைலர் ‘அண்ணாத்த’, ‘வலிமை’ திரைப்பட சாதனைகளை முறியடித்துள்ளது. இதுவரை 29 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
கமெண்ட் பாக்ஸ்:
‘தி லெஜெண்ட் படத்தை ஓடாதுனு கலாய்ச்சிட்டு இருக்கானுங்க..
தியேட்டருக்கு வர்றவங்களுக்கு 4 கட்டப்பையும், ஆஃபர் கூப்பனும் தரப்போறாங்க. இது குடும்பம் கொண்டாடும் வெற்றியா மாறப்போகிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.’
Viral Trailer: