சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அசால்ட்டாக மிஞ்சிய லெஜெண்ட் சரவணன்.. அடுத்த டார்கெட் அஜித்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் 2021 தீபாவளிக்கு வெளியானது. அதற்கு 10 நாட்களுக்கு முன் அந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த ட்ரைலர் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
மூன்று நாட்களுக்கு முன் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியின் “தி லெஜெண்ட்” படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த ட்ரைலர் 3 நாட்களில் 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ரஜினியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்தார் அண்ணாச்சி என்று இணையத்தில் பேசி வருகின்றன்னார்.
இவரின் அடுத்த டார்கெட் அஜித்தாம். வலிமை படத்தின் ட்ரைலர் 24 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இதையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Viral Trailer: