எத்தனை கோடிகளை அள்ளி வீசுனாரோ.. இத்தனை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் 'லெஜெண்ட்' படம்.. மாஸ் அப்டேட்..!

Legend saravanan movie update

எல்லாரும் எதிர்பாத்துட்டு இருக்கிற லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் அருள் அண்ணாச்சியின் ‘தி லெஜெண்ட்’ படம் வரும் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதை விட பெரிய அப்டேட் என்னவென்றால் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

Legend saravanan movie update

ஏற்கனவே நன்றாக போய் கொண்டிருக்கும் படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் மாற்ற போகின்றனரா? இல்லை என்ன செய்ய போகிறார்கள் என்று ஜூலை 20ம் தேதிக்கு மேல் தான் தெரியவரும்.

Legend saravanan movie update

ஏற்கனவே படத்தின் பாட்டும் செம்ம ஹிட்டு, டிரைலரும் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதனால் இந்த படத்துக்கு மிகப்பெரிய opening இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Legend saravanan movie update

Related Posts

View all