அந்த சிரிப்ப பாரு.. ஓவர்சீஸ் பிசினெஸ் முடிச்சாச்சு.. அண்ணாச்சி ஆட்டம் ஆரம்பம். வீடியோ வைரல்.

Legend saravanan overseas rights video

தி லெஜெண்ட் படம் தமிழ்நாட்டுல மட்டும் ரிலீஸ் ஆகல, உலகெங்கும் ரிலீஸ் ஆகுது. அக்ரிமென்ட் போட்டாச்சு. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

Legend saravanan overseas rights video

வரும் 28ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகுது. படத்தின் இப்போதைய நம்பிக்கை பாடல்கள் எல்லாமே ஹாரிஸ் ஜெயராஜ் சூப்பர் ஹிட் கொடுத்துட்டார்.

Legend saravanan overseas rights video

இனி இயக்குனர் கதைல தான் சம்பவமே இருக்கு. இதற்கு முன்னாடி உல்லாசம், விசில்ன்னு ரெண்டு படம். ரெண்டுமே பெரிய ஹிட் இல்லனாலும் ரொம்ப டீசண்டா இருக்கும். அதே போல் இந்த படமும் இருக்கும் பட்சத்தில் போட்ட காசுக்கு மேல படம் வசூல் செய்ய அதிக வாய்ப்பிருக்கு.

Legend saravanan overseas rights video

இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்தடுத்து இவங்க படம் பண்ணுவார்களா, மாட்டார்களா என்று தெரியும்.

Related Posts

View all