இவ்வளவு நல்ல மனுஷனா லெஜெண்ட் சரவணன்.. இவரே எல்லாம் பண்ணிருக்காரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Legend saravanan prabhu video viral

மயில்சாமி எனது நெருங்கிய நண்பர்; எம்.ஜி.ஆர் பற்றி தான் அதிகம் பேசுவார். விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு. விவேக் சார் விட்டு சென்ற மரம் நடும் பொதுச்சேவையை நீங்கள் கையில் எடுங்க அவரது இலக்கான 1 கோடி மரம் நடும் வேலைய செய்து முடிங்க அதுவே அவரது ஆத்மா உங்கள வாழ்த்தும்.

ஒருவர் எவ்வளவுதான் பெரிய ஆளுமையாக இருந்தாலும் துறை சார்ந்த தன் செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்ட பின் அவர் மறைவு நம்மை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்பதுதான் கசந்தாலும் உண்மை! அவ்வகையில் என்னை மிகவும் பாதித்தவை எசு.பி.சனநாதன், விவேக், கே.வி.ஆனந்த் ஆகியோரின் திடீர் இறப்புதான்.

Legend saravanan prabhu video viral

மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர். பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.

அப்படிப்பட்ட நடிகர் விவேக்கின் கடைசி ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர் லெஜெண்ட் சரவணன். அவர் வந்து விவேக்குடன் லெஜெண்ட் படத்தில் ஒரு ஏழு நாள் நடிச்சிருப்பார். ஆனால் அந்த பாசத்திற்காக அவர் செய்த காரியம் பலபேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபு தான் இந்த உண்மையை மீடியா முன்பு போட்டு உடைச்சிருக்காரு.

Video:

Related Posts

View all