தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என்று அனைத்து மொழிகளிலும் வெளுத்து வாங்கும் லெஜெண்ட் சரவணன். வீடியோ வைரல்.

Legend saravanan pressmeet

எப்படி விக்ரம் படம் ரிலீஸ் அப்போ உலகநாயகன் கமல்ஹாசன் உலகெங்கும் போய் அவரோட படத்தை ப்ரொமோட் செய்தாரோ அதே formulaவை கையில் எடுத்திருக்காரு நம்ம லெஜெண்ட் சரவணன்.

நெற்றியை தினம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அந்த மார்க்கெட் எல்லாம் புடிக்க அந்தந்த முக்கியமான நகரங்களில் பிரஸ் மீட் நடத்தி படத்தை பற்றி பேசி விளம்பரம் பண்ணிருக்காரு.

Legend saravanan pressmeet

Legend saravanan pressmeet

Legend saravanan pressmeet

தளபதி விஜய், ஷாருக் கான், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாம் தான் இவர் படம் நடிக்க inspiration ஆம்.

கண்டிப்பாக இவர் இந்திய முழுவதும் சென்று படத்தை ப்ரொமோட் செய்வது படத்துக்கு ஆரோக்கியமான விஷயம். கண்டிப்பாக பலர் இந்த படத்துக்கு டிக்கெட் புக் செய்து பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். அப்படி என்ன தான் படத்தில் செய்திருக்கிறார் என்பதை பார்க்க.

இவரின் confidence லெவலை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

Viral Video:

Related Posts

View all