ஓ இது தான் காரணமா? இந்த நடிகை தான் வேண்டும் என்று கோடிகளை அல்லி வீசிய அண்ணாச்சி. போட்டோஸ் வைரல்.
ஊர்வசி ரவுதலா பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம், வளர்ந்து வரும் கதாநாயகி. நிறைய பெரிய ஹீரோஸ் கூட இணைந்து படம் பண்ணிருக்காங்க.
அனைவர்க்கும் ஆரம்பத்தில் இருந்த கேள்வி, இவங்க எப்படி ‘தி லெஜெண்ட்’ படத்தில் நடிக ஒத்துக்கிட்டாங்க என்பது தான். இப்போது அந்த ரகசியம் தெரிந்துள்ளது.
தன் படத்தில் ஒரு புதுமுக நாயகியை தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணி, அதுக்காக எவ்வளவு செலவு வேணாலும் செய்யலாம் என்று நினைத்த அண்ணாச்சி இறுதியில் ஊர்வசியை கதாநாயகி ஆகியுள்ளார்.
இதற்காக அவர் கொடுத்த சம்பளம் 20 கோடியாம். இந்த செய்தி தான் ட்விட்டரில் சினிமா விமர்சகர்களால் பரவலாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒரு படத்துக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவங்க தானாம்.
Latest Photos: