கழுகை பார்த்து எப்புட்றா இருக்க.. ஜெயிலர் வசூலை சல்லி சல்லியாகிய லியோ.. முழு விவரம்.

Leo bo collections update

உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ₨461 கோடி வசூலித்துள்ளது - தயாரிப்பு நிறுவனம். தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெயிலர் வசூல்லை லியோ முறியடிக்கும், லியோ வசூல்லை முறியடிக்க அடுத்த தளபதி படம்தான் வரணும் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்.

ஜெயிலர் 7 நாட்களில் - 375 கோடி லியோ 7 நாட்களில் - 461 கோடி ரெண்டுமே அந்தந்த தயாரிப்பளரே Official-ah சொன்னது 🙌🏻🔥 நீங்க ஜெயிலர் வசூல நம்புனா லியோ வசூலும் உண்மை தான்.

Leo bo collections update

இதில் தயாரிப்பாளர்கள் கலெக்ஷன் குறைவாக கூட சொல்லலாம் ஆனால் அதிகமாக காண்பித்தால் அவர்கள் தான் அதற்கு உண்டான வரி கட்ட வேண்டும் அதனால் இதை நம்ப வேண்டும். #Qube நிறுவனம் 40+ நாடுகள்ல இருக்குற 2200+ இடங்களுங்கு #லியோ படத்த deliver பண்ணிருக்காங்க 😳🔥 One of the biggest release in Kollywood.

தளபதி hatersக்காக தளபதி ரசிகன் எழுதிய ஒரு ட்வீட்:

அமெரிக்கா அலற விடுது. ஆஸ்திரேலியா கதற விடுது.

இங்கிலாந்து விஜய் ஹேட்டர்ஸ பாத்து சிரிப்பா சிரிக்குது. ஈ ஓட்டிட்டு இருந்த தியேட்டர்ல லாம் லியோ சக்க போடு போடுது..

உலகமெங்கும் வசூலில் வரலாறு.. ஊசலாடுது எதிரியின் உசுரு..

எங்க பாத்தாலும் லியோ லியோ.. ஏழரை மாமா இன்னும் மீசைய எடுக்கலையோ..

ஒப்பாரி வைக்காத ரஜினி ரசிகன் இல்ல.. ஓவர்சீஸ் ரெக்கார்ட்ஸ பாத்து இவனுகளுக்கு தூக்கம் வரல.

ஒள.. டொள.. டொனட்டொள.. டொனட்டொள

Update:

Related Posts

View all