ஷாருக் கான் படமே 129 கோடி தான்.. லியோ படம் 148 கோடியாம்.. வட சுடாதீங்க டா.. வீடியோ வைரல் .. முழு விவரம்.
எப்போது லியோ தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூல் இவ்வளவு என்று அறிவிப்பு நேற்று தந்தங்களோ அப்போ இருந்து hatersக்கு தூக்கமே இல்ல. அது எப்படி அவ்வளவு வரும், ஜெயிலர் 72 கோடி தான், ஷாருக் கான் படமே 129 கோடி தான் என்று கிண்டல் செஞ்சுட்டு இருக்காங்க. இந்த 148 கோடி உண்மை என்பதுக்கு ஒரு சின்ன சான்று இருக்கு.
இதுவரை மலையாள சினிமாவில் மோகன்லால், மாமூட்டி படங்களை விட முதல் நாள் வசூல் லியோ படத்துக்கு தான் அதிகம். அவங்க மொழி regional கதாநாயகர்கள் படத்தை விட இப்போ விஜய் படம் டாப். இன்னொன்னு தெலுங்கு ஸ்டேட்ல 16 கோடி வசூல் அதை அதிகாரபூர்வமாகவே அறிவிச்சுட்டாங்க திரைப்பட வெளியீட்டு நிறுவனம்.
கண்டிப்பா தமிழ்நாட்டில் 40 கோடி ஆகிடுச்சு இந்த மொத்த ஸ்டேட்லையும் சேர்த்தே 70 கோடி பக்கம் வந்திருச்சு. எவ்வளவோ நாடுகளில் ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னொரு 70 கோடி அதில் வராதா. முதல் நாள் வசூல் அமெரிக்காவில் மட்டும் 10 கோடிக்கும் மேல். இதுக்கு மேல பல நாடுகளில் ரிலீஸ் ஆகியிருக்கு. எந்தெந்த நாடுகளில் லியோ டாப்பில் இருக்கிறது என்று பார்க்கலாமா:
#LEO All-time highest Day-1 grosser 🔥🔥
- Tamilnadu
- Kerala
- Karnataka (Tamil)
- North America
- GCC
- Australia
- UK
- France
- Germany
- NZ
- Malaysia
- Singapore
- Sri Lanka
வீடியோ: