ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பாரு உனக்கு 🔥🥵 மிரட்டி விட்ட தளபதி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
‘கெடா வெட்டி கொண்டாங்கடா… என் பசி நான் தணிக்க’ - விஜய்யின் குரலில் வெளியான ‘நா ரெடி’ பாடல்! நா ரெடி தா வரவா… அண்ணன் நா எறங்கி வரவா தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா🔥🔥🔥
அவர் பாட்டு வெளியானாலே அது தீபாவளி தான், ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க. அதுவும் நல்ல குத்து போடுற மாதிரி இருக்கு பாட்டு. படம் ரிலீஸ் ஆவதற்குள் லட்ச கணக்கில் இந்த பாட்டுக்கு ரீல்ஸ் மட்டும் தெறிக்கப்போகுது. இப்போவே இந்த பாட்டை decode செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. தாஸ் அண்ட் கோன்னு இருக்கு. லோகேஷ் என்ன சொல்ல வர்றாரு என்று தெரியல.
“நா ரெடி” பாடலில் பெரும்பாலும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்றே உள்ளார், மேலும் மது பாட்டில்களும் காண்பிக்கப்படுகின்றன. இன்றைய இளைய சமூகம் விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் படத்தில் செய்வதையே பின்பற்றுகின்றனர். சமூக பொறுப்புடன் இல்லாமல் நடிகர், இயக்குனர்கள் இப்படி செய்வது சரியல்ல என்ற அரசியல் கருத்து பரவுகிறது.
ஆனால் ஒரு நடிகர் இது பண்ணுகிறார் அதனால் சமூகம் சீரழியும் என்ற கருத்தை ஏற்று கொள்ளமுடியவில்லை. அவர் பிலே செய்வது அந்த கதாபாத்திரம். இந்த காலத்து பசங்க/பொண்ணுகளுக்கு அது நல்லா தெரியும், அவங்க அவ்வளவு வீக் கிடையாது என்று சொல்லிக்கொள்கிறோம். இதை வைத்தும் இதற்குப்பின்னும் அரசியல் செய்வது குழந்தைத்தனமாக இருக்கிறது.
Video: