கமல் கழுகு.. சூர்யா தேள்... தளபதி விஜய் சிங்கம்.. சும்மா மிரட்டி விட்ட லோகேஷ் கனகராஜ். வீடியோ வைரல்.
லோகேஷ் கனகராஜ் எடுக்கும் ஒவ்வொரு பத்மாவும் இப்போ வேற மாதிரி போயிட்டே இருக்கு. அப்படி ஒரு frame செதுக்கி இருக்காரு. எல்லா நடிகர்களும் இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று தான் ரொம்ப ஆவலுடன் காத்துட்டு இருக்காங்க. இவர் அடுத்த பத்து வருடத்திற்கு லாக் பண்ணிட்டாரு இவரோட கதைகளை.
இந்த படங்கள் எல்லாம் எடுத்து முடிக்கும் போது ஒரு லெஜெண்ட் இயக்குனர் என்ற பெயருடன் தான் வெளியில் வருவாரு என்று நினைக்கிறோம். இப்போவே அதற்கான அடித்தளத்தை போட்டுவிட்டார். சரி விஜய் படத்துக்கு வருவோம். எப்போடா தளபதி 67 படத்தின் அப்டேட் வருமென்று காத்திருந்த ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் போட்டிருக்கு படக்குழு.
அத்தாவது படத்தோட அப்டேட் தான் என்னனு கேட்டாங்க, அது proper அறிவிப்பு மட்டும் தான். ஆனால் கடைசி ஒரு வாரமாக போதும் போதும் அப்படிங்கிற அளவுக்கு அப்டேட் குடுத்து தெறிக்க விட்டாங்க தயாரிப்பு நிறுவனம். இனி அடுத்த அப்டேட் எப்படியும் விஜய் பிறந்தநாளுக்கு தான் வரும், ஜூன் மாதம். படக்குழு பாருங்க எவ்வளவு confidentஆ இருக்காங்க என்று.
படத்தோட டைட்டில் வந்திடுச்சு, ரிலீஸ் தேதி வந்திடுச்சு, கிலிம்ப்ஸ் வந்திடுச்சு, கிலிம்ப்ஸ் கூட சேர்ந்து ஒரு பாடல் வந்திருச்சு. தளபதி ரசிகர்களை இனி கையிலேயே புடிக்க முடியாது. இந்த வருஷம் தீபாவளியை விட பெஸ்ட் ரிலீஸ் தேதி ஆயுத பூஜை லீவ் தான். தொடர் விடுமுறைகள் ..செம தேதி.. செம அட்வான்சா லாக் பண்ணி இருக்காங்க.
இதிலிருந்து என்ன தெரிகிறது தில் யாருக்காவது இருந்தா கிளாஷ்க்கு வாங்கடா அப்டின்னு சொல்ற மாதிரியே இருக்கு. ஏனென்றால் இப்போ சமீபத்தில் நடந்த கிளாசில் கூட வாரிசு படத்துக்கும், துணிவு படத்துக்கும் 100 கோடி வித்தியாசமாம். இன்னும் வாரிசு ஓடிட்டு இருக்கு. சில திரையரங்கில் துணிவு எடுத்துட்டாங்க. சரி வாங்க இப்போ நம்ம கிலிம்ப்ஸ் பார்ப்போம்.
Video: