லோக்கல் சேனல்ல இருந்து இன்டர்நேஷனல் சேனல் வரை வந்துட்டாங்க.. தளபதியின் லியோ சம்பவம்.. முழு விவரம்.
தளபதி விஜய் நடிச்ச லியோ படம் mixed விமர்சனங்கள் வந்தாலும் இந்த படத்துக்கு ரீச் மட்டும் குறையல. பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிட்டு இருக்கு படம். அதுவும் கிராமங்களில் எல்லாம் படத்தை வேற லெவெலில் கொண்டாடிட்டு இருக்காங்க. இதுல இருந்து என்ன தெரியுது online விமர்சனங்களை ஒரு ம*ரா கூட மதிக்கலன்னு.
எப்போதுமே விஜய் படம் வந்தால் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் சிதறும், அதே நேரத்தில் ரொம்ப லாஜிக் எல்லாம் பார்ப்பாங்க. ஒரு சில விமர்சகர்கள் கூட ஐயோ ரஜினி படத்தை விட அதிகமா வசூல் செய்யுதே என்று வயிற்றில் அடிச்சுப்பாங்க. ஏனென்றால் அவங்களுக்கு விஜய் மேலே வளர்ந்து விடக்கூடாது என்பதில் பயங்கர வன்மம்.
அதுவும் சில நியூஸ் சேனல் கூட அப்படி தான். ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வேற வருகிறார் அதனால் இதுபோல ஏதவாது ஒன்று செய்து அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும். ஆனால் அவர் அதெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு ஜாலியா அடுத்த படத்துக்கு மூவ் ஆகிட்டாரு, எந்தவொரு ப்ரோமோஷன் இல்லாமலே இந்த படம் இந்தளவு ரீச்.
ரஜினி மாதிரி காக்கா கழுகு கதை எல்லாம் சொல்லிருந்தா அவ்வளவு தான். இவங்க இப்படி உருட்டிட்டு இருந்த நேரத்தில் ஹாலிவுட் படங்களை ரிப்போர்ட் செய்யும் மீடியா லியோ பற்றி எழுதிருக்காங்க. ஆஸ்கார் வின்னர் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ படத்தை விட அதிக வசூல் செஞ்சிருக்கு என்று. இதுக்குமேல என்ன வேணும். அண்ணா ஹாலிவுட் ஹீரோ கூட sparing போட்டுட்டு இருக்காரு இன்னும் சின்ன பசங்க கூட எல்லாம் சண்டை எதுக்கு.