யாரு இவங்க புதுசா லியோ படத்தில் ஜாயின் பண்ணிருக்காங்க.. செம்ம.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
இவங்க யாரு என்று சொல்வதற்கு முன்னர் ஒரு சின்ன யாருக்கும் தெஇர்யத்தை கதையை ஷேர் பன்றோம்.
பாபநாசம் வந்து 6 வருஷம் ஆனாலும் இன்னும் விவாத பொருளாய் அமைய வைத்ததே கமலின் சிறப்பு.. திரிஷ்யம் படம் முடிந்ததும் மோகன் லால் சொன்ன வார்த்தை தமிழ்ல கமல விட்டா வேற ஆளில்லை அவரால தான் முடியும் என பெர்சனலாக கமலிடம் சொன்ன பிறகு தான் கமல் பாபநாசம் ஒப்புக் கொண்டார்.
இரண்டு பேருமே அவரவர் நடிப்பு திறனுக்கு ஏற்ப சிறப்பாக செய்திருந்தனர்..கேரள நண்பர்கள் மோகன் லாலை எப்படி விட்டு கொடுக்க மாட்டார்களோ அதே மாதிரி தான் தமிழ்நாட்டில் கமல்.. தமிழ் ரசிகர்கள், இன்டஸ்ட்ரீ ஆட்கள் பெரும்பாலான பேர் சொன்னது தமிழில் சில காட்சிகளில் கமல் சற்று ஒரு படி மேலேயே போய் நடித்து இருந்தார் என்பது தான்..மலையாளத்தில் நடித்த மீனா கூட பாபநாசம் பிரிமியர் ஷோவில் கமல் சார் வெர்ஷன் தான் எனக்கு பிடித்தது என சொல்லிருப்பாங்க..
ஏனெனில் சுயம்பு நடுத்தர அப்பாவாக பேசுற நெல்லை ஸ்லாங், உடல்மொழி முதல் ஒரு உச்ச நாயகன் போலீஸிடம் அடி வாங்குற காட்சியாக இருக்கட்டும் ஷூவைக் கொண்டு முகத்தில் எட்டி உதைக்கும் காட்சியாக இருக்கட்டும், விரல்களை உடைக்கும் காட்சியாக இருக்கட்டும், எல்லாத்துக்கும் உச்சமாக கிளைமாக்ஸில் முகத்தசைகள் துடிப்பதும், கமல் பார்க்கும் அந்த பார்வையாக இருக்கட்டும் இது எதுவுமே ஒரிஜினல் திரிஷ்யத்தில் கிடையாது அதனாலே பாபநாசம் மிகவும் கவர்ந்தது.
ஆனால் திரிஷ்யம் 2 அறிவிப்பு யாரும் எதிர்பார்க்கல. ஏனென்றால் திரிஷ்யம் 2 எடுத்தால் தமிழில் பாபநாசம் 2 வரவேண்டும் என்பது தான் உலக நியதி. ஆனால் கமல் கடைசியில் பாபநாசத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் திருந்தி, வருந்தி மன்னிப்பு கேட்பது போல இருக்கும். அதனால் பாபநாசம் 2 வரல.
யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் திரிஷ்யம் 2 வந்து பெரிய ஹிட் அடித்தது தான். அதுவும் கிளைமாக்ஸ் கட்சி எல்லாம் வேற லெவல். மோகன்லாலுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் காலம் இறங்குவாங்க அவங்க தான் இப்போ லியோவில் நடிக்கிறாங்க. அவங்களோட புகைப்படம் தான் இப்போ வைரல்.
Latest Photos: