லியோ பற்றி தவறான தகவல் பரப்பிய இணையதள விமர்சகர்.. நார்த் இந்தியன்ஸ் பொளக்குறாங்க மனோபாலாவ.. முழு விவரம்.

Leo north market update

இணையதளத்தில் விஜய் படம் வந்தால் மட்டும் எப்போதும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கும். விமர்சகர்களில் ஆரம்பித்து எதிர்க்கதசி ரசிகர்கள் வரை. ஆனால் இவ்வளவு hatred எந்த ஒரு ஹீரோக்கும் இல்லை. ஆனாலும் அதை எலாம் கடந்து முன்னிலை வகிக்கிறார் என்றால் இணையதள விமர்சனங்களை மக்கள் ஒரு இதுவா கூட consider பண்றதில்ல.

அதனால் தான் அவருடைய பெயிலியர் படங்கள் கூட ரொம்ப சூப்பரா வசூல் செயுது. அதனால் அவரை அப்படி இல்லம் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து கீழே இறக்கிவிட முடியாது. அந்த நிலைக்கு அவரு போய்ட்டாரு. மேலும் இதேபோல் சண்டை இப்போ இணையத்தில் மனோபாலா என்ற விமர்சகர் ஆரம்பிச்சு வெச்சிருக்காரு. எல்லாரும் அவரைபோட்டு பொளக்குறாங்க.

Leo north market update

மனோபாலா விஜயபாலன் என்பது அவருடைய பெயர். எப்போதுமே விஜயை பற்றி அவதூறு பரப்புவது தான் அவரின் வேலை. அதுவும் ட்விட்டர் நிறுவனம் monetization அறிவிப்புக்கு பின் தினமும் எதாவது ஒரு அவதூறு பரப்பி எப்படியாவது விஜயை கீழே தள்ளி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறார்.

அவரது டீவீட்டில் ஒவ்வொருமுறை எங்கேஜ் ஆகும்போதும் அவருக்கு நல்ல காசு. ஆனால் இந்த முறை அதுவே அவருக்கு back fire ஆயிடுச்சு. என்னவென்றால் நார்த் இந்தியன்ஸ் எல்லாருக்கும் லியோ hype எவ்வளவு இருக்கும் என்று தெரியும், அதுக்கு ஒருவர sample உடன் proof கொடுத்திருக்காரு. இதற்கு காரணம் ஜெயிலர் வசூலை மீந்த முடியாது என்று மனோபாலா போட்ட டிவீட்டால்.

உண்மை எப்படியும் வெளியில் வந்தே தீரும்.

Tweet:

லியோ பற்றி தவறான தகவல் பரப்பிய இணையதள விமர்சகர்.. நார்த் இந்தியன்ஸ் பொளக்குறாங்க மனோபாலாவ.. முழு விவரம்.

Related Posts

View all