ஜெயிலர் வசூலை சல்லி சல்லியாக நொறுக்கிய லியோ.. கதறும் ரஜினி பான்ஸ். லேட்டஸ்ட் முழு விவரம்.

Leo review box office viral

நேற்று இந்திய சினிமாவின் முக்கியமான படமான லியோ படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் விமர்சனங்கள் தான் தற்போது இணையத்தில் பயங்கர வைரல். படம் எப்படி இருக்கு என்று பார்த்திடுவோம் முதலில், நேற்று விவரமாக சொல்ல முடியவில்லை. படம் பலருக்கு ஒர்க் ஆச்சு, சிலருக்கு ஆகவில்லை. அந்த சிலர் யாரென்றால் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் தான்.

படம் எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப சிம்பில்லா, அந்த ஹைனா அடிக்கும்போது ஓடுற சீன், ரெஸ்டாரன்ட் கரு கருப்பாயி டான்ஸ் ஆடும்போது அப்படியே வயசானவங்க ஆடுற மாதிரி உடல் மொழி அப்படியே ஃபிளாஷ் பேக் வந்தா ஒரு கட்டிலம்காளை எப்படி இருப்பானோ அப்படி ஒரு துறு துறு உடல் மொழி, அப்புறம் எவனோ ஒரு தே.பையன் என்ன மாதிரி இருக்கான்னு சொல்லி அழுதுட்டே அவர் பொண்ணு எகுந்ததும் குடு குடுன்ணு ஓடி போய் ரைம்ஸ் பாடி தூங்க வெச்சிட்டு திரும்ப வந்து அதே ஃபீல்ல பேசுறது எல்லாம் தளபதி நடிப்பின் உச்சம்.

Leo review box office viral

தனி மனிதனாக விஜய் படத்தை தாங்குகிறார். கண்டிப்பா இந்த படத்துக்கு 3.5/5 மதிப்பெண்கள் தலாம் அந்தளவு ஒர்த்தான படம் தான். ஆனால் action படம் பிடிக்கும் ரசிகர்களுக்கு இதுவொரு மெகா ட்ரீட் தான்.

சரி ஏன் ரஜினி ரசிகர்கள் கதறுறாங்க என்று தான் தெரியவில்லை. அப்புறம் இணையதளம் சென்று பார்த்தல் ஜெயிலர் வசூலை சும்மா கிழி கிழின்னு கிழிச்சிருக்கு படம். அதாவது முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 148.7 கோடி ரூபாய் வசூல் பண்ணிருக்கு என்று அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனமே அறிவிச்சுட்டாங்க. தளபதி விஜய் அவருடைய stardom பீக்ல இருக்காரு.

மீண்டும் விஜய் லோகேஷ் இணைத்தால் அவ்வளவு தான், எனக்கு தெரிந்து விக்ரம் 2 தான் எண்டு கேம். அதற்கு பின் தான் மீண்டும் லோகேஷ் இணைய வாய்ப்பிருக்கு.

Related Posts

View all