சம்பவம் பெருசா இருக்கும் போல 🔥 🔥 வீடியோ பாக்கும் போது அப்டியே புல்லரிகிது.. லியோ வீடியோ வைரல்.
இவ்வளவு நாள் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு அங்கே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் அங்கு படப்பிடிப்பு முடித்து தாயகம் திரும்பியுள்ளது படக்குழு. அதனை ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்காங்க.
இந்த படம் காஷ்மீரில் -2 degree இருக்கும் போதே படப்பிடிப்பு நடத்தியிருக்காங்க. அவ்வளவு குளிரிலும் படத்துக்கு பின்னால் வேலை செய்யும் படக்குழுவினர் பற்றி ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்காங்க. அவங்க படும் கஷ்டத்தை எல்லாம் ஒரு வீடியோவாக. பார்க்கவே கண் கலங்குகிறது. உயிரை கொடுத்தான் வேலை செஞ்சிருக்காங்க.
எப்போதுமே சினிமா நல்லா இருக்கு இல்லை என்றால் ஈஸியா கமெண்ட் செய்துவிடுகிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு பற்றி இதுவரை யாருமே காட்டியதில்லை. இப்போ லியோ படக்குழுவினர் அதையெல்லாம் வெளிச்சம் போட்டு ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பதை காட்டிருக்காங்க. எல்லாரும் இவ்வளவு டெடிகேட்டட் வேலை செய்யும்போது புல்லரிக்குது.
ஆனா தயாரிப்பு நிறுவனமான 7 சுகிறீன் ஸ்டூடியோ தெய்வம் யா..வீடியோ பாக்கும் போது அப்டியே புல்லரிகிது…#Leo தமிழ் சினிமா வரலாறு லேயே பெரிய சம்பவம் பண்ணும்.. உறுதி. திரைக்கு பின்னால் இருக்கும் அனைவருது உழைப்பையும் இந்த காணொளி மூலம் வெளிப்படுத்திய படக் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.
Video: