கிராஸ் breed சார் என் பையன்.. ஹாட் ரம்யா கிருஷ்ணன்.. விஜய் தேவேரக்கொண்டாவின் லிகர் வீடியோ வைரல்..!
பாகுபலி, RRR படத்துக்கு பிறகு டேக்குக்கு சினிமாவின் அடுத்த பிரமாண்ட படம் ‘லிகர்’. விஜய் தேவேரக்கொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்னன் லீட் ரோல் பண்றாங்க.
இந்த படத்தில் விஜய் குத்துசண்டை வீரராக வர்ராரு. குத்துசண்டை ஜாம்பவான் மைக் டைசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த ட்ரைலர்ல படத்தின் நாயகனை விட ரம்யா கிருஷ்னன் தான் ஓவர் dominate பண்ணிருக்காங்க. லெஜெண்ட் நடிகைன்னா சும்மாவா. வேற லெவல் screen ப்ரெசென்ஸ்.
இந்த படத்தை தெலுகு சினிமாவோட முக்கியமான இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கிருக்காரு.
வைரல் வீடியோ: