லிங்குசாமி is back.. வெறித்தனமான ட்ரைலர்.. ஹாட் கீர்த்தி ஷெட்டி.. வீடியோ வைரல்..!
அஞ்சான் படத்துக்கு பின் இயக்குனர் லிங்குசாமிக்கு சோதனை காலம்ன்னே சொல்லலாம். அதற்குப்பின் எடுத்த சண்டக்கோழி 2 பெரிய ஹிட் அடிக்கல.
இவர் வேற லெவல் பிளாக்பஸ்டர் எல்லாம் கொடுத்த இயக்குனர் என்பதை எல்லாம் மறக்க முடியாது.
இப்போ இவர் தெலுங்கில் ராம் பொத்தினேனிய வெச்சு ‘தி வாரியார்’ அப்டின்னு ஒரு படம் பண்ணிருக்காரு. இது தமிழ்/தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆவுது.
இந்த படம் காமர்ஷியல் கிங் லிங்குசாமிக்கு ஒரு நல்ல comeback படமா இருக்கும்ன்னு எல்லாரும் எதிர்பார்க்குறாங்க.
வைரல் ட்ரைலர்: