செங்கேணியா இது? கணவருடன் படுக்கையில் ரொமான்ஸ்! இதெல்லாமா போஸ்ட் போடுவிங்க! ஜெய் பீம் பட நடிகை லிஜமோல் ஜோஸ்.
கணவருடன் கட்டி அணைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் நடிகை லிஜமோல் ஜோஸ். நடிகை லிஜமோல் ஜோஸ், செங்கனியாக தமிழில் அறியப்பட்டவர். அவர் ஒரு மலையாள நடிகை ஆவார். மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சித்தார்த்த் மற்றும் ஜி.வி பிரகாஷ் இணைந்து நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது எதார்த்தமான நடிப்பும் பேசப்பட்டது.
அதன் பிறகு நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜெம் பீம் திரைப்படத்தில் செங்கனியாக நடித்தார். அத்திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றது. இவரது கதாபாத்திரமும் பெரிதும் பாராட்டப்பட்டது. அத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வாங்கினார்.
தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கணவருடன் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் அன்பை தெரிவித்து வருகின்றனர்.