பாவத்த. கடனை திருப்பி செலுத்த முடியவில்லையா? இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை.

Lingusamy 6 months jail sentence

‘எண்ணி ஏழு நாட்கள்’ என்ற படத்திற்காக லிங்குசாமி PVP Capital ரூபாய் 1.03 கோடி கடனாகப் பெற்றிருந்தார்.

அதை திரும்ப கட்ட முடியாத காசோலை மோசடி வழக்கு ஒன்றில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மி குந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

Lingusamy 6 months jail sentence

Lingusamy 6 months jail sentence

Lingusamy 6 months jail sentence

கமல் நடித்த உத்தமவில்லன் படத்தை அவர் தயாரித்தார். பெரிய பொருட்ச்செலவில் உருவான அந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆவதிலிருந்தே பிரச்னை ஏற்பட்டது. கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்த அவருக்கு அந்த படம் நஷ்டம் தான். காரணம் சரியாக போகவில்லை.

அப்போது பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய அவரால் இன்னும் மீண்டு எந்திரிக்க முடியவில்லை. அவர் சமீபத்தில் எடுத்த படங்களும் ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு பெறவில்லை.

யாராவது சினிமா துறையில் உள்ளவர்கள் வந்து உதவினால் தான் இந்த கேசில் இருந்து வெளியில் வர முடியும். எப்படி இருந்த இந்த மனுஷன் இவருக்கு இந்த நிலைமை.

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. எப்போது யாருக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது.

Related Posts

View all