ஓ வீடியோ பேரே லிப்லாக் தேவதை.. அந்த ஹஸ்க்கி வாய்ஸ்.. நைட்டு தனியா கேளுங்க. முரட்டு ஹாட் விடியோவா வைரல்.
பெரிய crew, பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பு பேனர் எல்லாம் இல்லாமல் சத்தமில்லாமல் உருவாகும் படம் சஞ்சீவன். இந்த படத்தின் முதல் சிங்கிள் லிப்லாக் தேவதை பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு. செம்ம ஹாட்டான சங்க, இந்த வீடியோ தான் நேற்று இரவிலிருந்து வைரல். இந்த படத்தில், பெரிய படங்களில் ஒர்க் செய்த technicians யார் என்று பார்த்தல் சத்யா ஆடை வடிவமைப்பாளர், இவர் தளபதி விஜயுடன் பைரவா படத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னார், சாண்டி மாஸ்டர் இவர் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தின் பணிபுரிந்துள்ளார்.
இவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் புதுமுகம். இந்த படத்தில் இந்த பாட்டில் தோன்றிய நாயகியை தவிர்த்து இன்னொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடிக்கிறார். இவர் சமீபத்தில் ஜெய்யுடன் குற்றம் குற்றமே, பின்னர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலுக்கும் நடனம் கோரியோ செய்தவர் சாண்டி மாஸ்டர் தான், மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த ஒரு பட்டை வைத்து படம் என்ன மாதிரி கதை என்றெல்லாம் கணிக்க முடியாது. நாயகனை தவிர மற்றவர்களும் இந்த பாட்டில் உள்ளனர். எதுவோ ட்ராப் சாங் போல இருக்கிறது. இந்த பாடலுக்கு அடுத்து படத்தின் திரைக்கதை வேற மாதிரி செல்லலாம் என்று நினைக்கிறோம்.
இந்த படத்தின் இயக்குனர் மணி சேகர், இசை தனுஜ் மேனன். இந்த படம் எவ்வளவு மக்களால் வரவேற்கப்படுகிறது என்பதை பொறுத்தே இவர்களுக்கு அடுத்தடுத்து சினிமாவில் வாழ்கை, இந்த மொத்த பொறுப்பும் இயக்குனரின் மேக்கிங், கதையில் தான் இருக்கிறது. கொங்கஜம் பிசிறு தட்டினாலும் படம் வந்த தடமே இல்லாமல் ஆகிவிடும் இப்போது சினிமாத்துறையில் இருக்கும் போட்டியை வைத்து பார்க்கும்பொழுது.
Video: