செத்தவன எப்படி டா கொண்டு வர முடியும்.. லோகேஷ் கனகராஜ் பதில்கள் வைரல்..!
நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களோடு கேள்வி/பதில் நேரம் விளையாடினர். ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார்.
ரசிகர்கள்/பிரபலங்கள் என பலர் கேள்வியை கேட்டனர். அதற்கு லோகேஷின் பதில்கள்: