VIDEO: எங்க உழைப்பை விட அந்த 2000 சம்பாதிக்கிற அந்த உழைப்புக்கு இன்னும் மரியாதை இருக்கு - லோகேஷ்..
லோகேஷ் கனகராஜோட நேர்காணலுக்கே இப்போ தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. 4வது படத்திலேயே தமிழ் சினிமாவோட ஒரு முக்கியமான இயக்குனர் ஆயிட்டாரு.
இருந்தாலும் தன்னை வந்து ரொம்ப groundedஆ வெச்சுக்கிறது லோகேஸோட பிளஸ்.
இப்போ கூட தோல்வி பத்தி பரத்வாஜ் ரங்கன் கேள்வி கேக்கறப்போ, எவ்வளவு அருமையா ஒரு பதிலை சொல்லிருக்காருன்னு நீங்களே பாருங்க.
“2000ரூபாய்ல படத்துக்கு 200 ரூபாய் எடுத்து வைக்கிறான்ல” இந்த வார்த்தை..
Video:
😭😭🔥🔥 pic.twitter.com/GcbxIbSNIZ
— barcelona (@being_praveenn) June 1, 2022