கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு.. 65 லட்ச ரூபாய் காரை பரிசாக அளித்த கமல்.. போட்டோஸ் வைரல்..!
ஒரு fanboy ஆக கமல் காரை தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்ட லோகேஷ் இன்று அவர் கையால் உயர்ரக காரை பரிசாக பெறுவது பெருமை.
இது வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமல்ல இதன்பின் லோகேஷின் திறமையும் ஓயாத உழைப்பும் இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
சிறந்த திறமையும், கடின உழைப்பும், நல்ல எண்ணங்களும் தன் வேலையில் சின்சியரா இருந்தா என்ன ஆகலாம்ன்னா இதோ லோகேஷ் மாதிரி ஆகலாம்.