யோவ் லோகி😂😂😂 Jail-க்கும் Lokesh-க்கும் இதான் Connectionனாம்.. வைரல் வீடியோ..!
லோகேஷ் கனகராஜ் படத்தில் ஜெயில் சீன் இல்லாமல் இருக்காது. கைதி, மாஸ்டர் என்விக்ராமில் கூட அது இருக்கும்.
இதனால் ரசிகர்கள் இவருக்கே சில மீம் create செய்தனர்.
கலாட்டா விருது விழாவில் கூட திவ்யதர்ஷினி இதை பற்றி கேட்க, அதுக்கு செம்ம hilarious பதிலை கொடுத்துள்ளார் லோகேஷ்.
நீங்கள் எதிர்பார்க்கும் கன்டென்ட் 5:25 ல் உள்ளது.