விக் விக்ன்னு கதறுனவங்களுக்கு சரியான செருப்படி.. லோகேஷ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Lokesh latest video viral

ரொம்ப நாளா சமூகள வலைத்தளங்களில் போய்ட்டு இருக்கும் காசிப் என்னவென்றால் விஜய் நிஜ முடி வெச்சிருக்காரா இல்லை அவர் யூஸ் பண்றது விக் ஆ? என்று தான். hatersக்கு இதுவொரு நல்ல கன்டென்ட், விஜய் ரசிகர்களை கடுப்பேத்த இதை வைத்து கிண்டல் செய்து வந்தனர். இப்போ அதுக்கும் வழியில்லாம போய்டுச்சு.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் லியோ பற்றி பல சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். எப்படி பகிரும்போது தொகுப்பாளின்னு விஜயின் ஹேர்ஸ்டைல் பின்னனியில் இருக்கும் ரகசியம் என்னவென்று கேட்டிருக்கிறார், அதுவு அவரும் பதில் சொல்லிருக்காரு பாருங்க. அந்த ஸ்டைல் எப்படி ஆரம்பிச்சது என்று.

Lokesh latest video viral

அந்த கதை என்னவென்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளோம். மேலும், அவர் சமீபத்தில் நடந்த கல்வி விருது நிகழ்ச்சியில் ஒரு கெட்டப்பில் வந்திருந்தார் அந்த charm இருக்கே இன்னும் அவரைவிட்டு போகல.

LokeshKanagaraj about #LEO in his Latest Interview :⭐

• I have a Style of Doing films, But #Master was to Satisfy his Big Fanbase..

• But after knowing him now for 4 Years, the bond became strong & we’ve been discussing the #LEO story for 3 Years & it went over 5 Narrations..🔥

• He gave me space to do what I want & It’ll be like placing #ThalapathyVijay in my style of film which I’m doing..⭐

• We planned everything properly & i was thinking if i can complete the film on June end/July first week, I’ll have a nice 3 months for Post- production.. and Everything is going well as planned.

Video:

Related Posts

View all