அண்ணே லோகேஷ் அண்ணே இந்த பொண்ண பண்றீங்க படத்தில். லியோ லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Lokesh leo shooting spot update

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படம் செம்ம விறுவிறுப்பா ஷூட்டிங் போயிடு இருக்கு அப்போப்போ ஷூட்டிங் updates எல்லாம் வந்து ரசிகர்களை பெரிய அளவில் குஷி படுத்திடீங்க. இனி படம் முடியும்வரை எந்த அப்டேட் இருக்கக்கூடாது கேட்கக்கூடாது என்றளவு அப்டேட் எல்லாம் கொடுத்து முடிச்சுட்டாங்க.

இனி விஜய் ரசிகர்களுக்கு செம்ம போர் அடிக்கும் காரணம் அடுத்து அந்த படப்பிடிப்பு தலத்தில் யாராவது பிறந்தநாள் கொண்டாடினாலோ இல்லை பெரிய நடிகர்கள் யாராவது ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்தாலோ தான் எதாவது போட்டோ வரும், தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமா போட்டோ ரிலீஸ் அப்பண்ணாவில்லை என்றாலும் நடிப்பவர்கள் லீக் பண்ணிடுறாங்க.

Lokesh leo shooting spot update

இப்போ லோகேஷ் கூட நின்னு ஒரு போட்டோ எடுத்திருக்காங்க, அந்த போட்டோஸ் தான் இணையதஹில் வைரல். இவங்க என்ன ரோல் பண்றாங்க என்ற debate இன்னும் இணையத்தில் போயிட்டே இருக்கு, படம் ரிலீஸ் ஆவதற்குள் நிறைய பேரு நிறைய கதையுடன் வெளிய வந்திடுவாங்க போல. அந்தளவுக்கு லியோ கதை இது தான் என்று டிஸ்கஷன் போயிடு இருக்கு.

இன்னும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத் எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணையவில்லை என்று நினைக்கிறோம். இணைந்திருந்தால் கண்டிப்பா போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கும். அவர் ஹிந்தியில் பெரிய ரசிகர் பலத்தை கொண்ட ஹீரோ. விஜய்க்கு இந்த படத்தில் நெருக்கமாய்டுவார். ஹிந்தியில் அவரோட மார்க்கெட்டை உயர்த்த ஆரம்பித்துவிட்டார் விஜய்.

Latest Photos:

Related Posts

View all