நம்ம லொஸ்லியா தானே இது.. ஏஞ்செலீனா ஜூலி மாதிரி இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
இன்னும் கொஞ்ச நாளில் நடிகை லொஸ்லியா நிறைய படங்கள் sign பண்ணுவாங்க என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவங்களோட recent புகைப்படங்கள் எல்லாம் இந்த தலைமுறை இயக்குனர்கள் பார்த்திருப்பாங்க, கண்டிப்பா அவங்க எழுதியிருக்கும் அல்லது எழுதப்போகும் எதாவது கதைக்கு இவங்க முகம் தேவைப்படலாம்.
அந்த கதை கண்டிப்பா ஸ்டைலிஷா இருந்தால் கண்டிப்பா இவங்களை cast செய்யலாம். அதுவும் நேற்று பதிவு செய்த புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் ஹாலிவுட் ஹீரோயின் ஏஞ்சலினா ஜூலி மாதிரி இருக்காங்க. அவ்வளவு ஸ்டைலா. பிக் பாஸ் பண்ணும்போது அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு இருந்தது, இப்போ கரெக்ட்டா இருக்காங்க.
தர்ஷன் கூட ஒரு படம் பண்ணினாங்க. ஆனால் அந்த படம் மலையாளத்தில் ஒரிஜினல் version எப்படி இருந்ததோ அதைவிட தமிழ் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கொஞ்சம் கம்மியா தான் கிடைத்தது. ஆனால் அது லொஸ்லியாக்கு ஒரு நல்ல படமாகத்தான் அமைந்தது. நல்ல ரோம் காம் படத்தில் எல்லாம் இவங்கள cast செய்தால் சூப்பரா இருக்கும்.