லாஸ்லியா என்ன இவ்ளோ குட்டியா டிரஸ் போட்டிருக்காங்க.. ஆனா செம்ம ஹாட்டா இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
எல்லார்க்கும் எல்லா சுதந்திரமும் இருக்கு. அதுக்குனு இப்படி அதிரடி மாற்றமான அது சரியா வராது. she has forgotten everything especially her dad. நம்பலும் திருந்தனும் நேத்து பாரட்டுனோம் இன்னைக்கு கழுவி ஊத்துறோம் நாளைக்கு இவங்க வளர்ந்த அப்புறம் சாதனை பெண்மணி நிறைய கஷ்டம் தடங்களை தாண்டி வந்தாங்கனு சொல்லிடுவோம். இது எல்லாம் ஆரம்பநிலையிலேயே நசுக்கி தூக்கி போட வேண்டிய பூச்சிகள் என்று பிக் பாஸ் ரசிகர்களே கழுவி ஊத்துகின்றனர் லாஸ்லியா ஆடை பற்றி பேசி.
ஆடை என்பது அவரவர் சுதந்திரம் என்றாலும் இந்தியாவின் புகழை உலகறியச் செய்த சந்திராயன் 2 பணியாற்றிய பெண் விஞ்ஞானிகள் நம் கலாச்சாரத்தை கைவிடாமல் நம் வீட்டு அக்கா, தங்கை, தாய் போல சேலை அணிந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது என்ற பெண்கள் தான் இப்போது மாடலிங்கில் சக பெண்கல் அணியும் ஆடைகளை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
கண்ணியமாக ஆடை அணியும் ஒவ்வொரு பெண்ணும் சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போன்றவர்கள். மற்றவர்கள் அப்படி இல்லை என்று சொல்லுவது தவறான கருத்து. கண்ணு காது மூக்க பாத்து பேசுங்க ஏன் கழுத்துக்கு கிழ பாத்து பேசுறிங்கனு அரைகுறை ஆடை அணியும் பெண்கள் ஆண்கள பாத்து சொல்வாங்க என்ற கருத்தும் இருந்து தான் வருகிறது.
லொஸ்லியா இந்த ஆடையில் பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். ஒருவரை அவங்க ஆடை அணிவதை வைத்து எப்போதுமே ஜட்ஜ் பண்ணக்கூடாது என்ற basic manners-ஐ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
Latest Photo:
#Losliya ❤️ pic.twitter.com/MjobOrxU5g
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) January 7, 2023