என்ன லாஸ்லியா குத்த வெச்சு உக்காந்துட்டு இருக்காங்க... ஆனா செம்ம ஹாட். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Losliya latest pics viral

அடுத்த ஜெனெரேசன் நடிகைகள் என்று எடுத்து பார்த்தல் கண்டிப்பா லஸ்லியா பெயர் இல்லாமல் இருக்காது. பிக் பாஸ் தொடரில் பங்கு பெறும் போது இவங்க ஹீரோயின்னா ஆவாங்க என்று எல்லாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க, இவங்களுக்கு அதில் ஏகப்பட்ட பேன்ஸ். லஸ்லியா army என்று create செஞ்சு இவங்கள ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிட்டாங்க அந்த நேரத்தில்.

பின்னர் இவங்க மீது ஒரு குற்றசாட்டு இருந்தது, மூஞ்சியில் பிம்பிள்ஸ், கொஞ்சம் chubby ஆக இருக்காங்க என்று. என்ன தான் அது அவங்களுக்கு ப்ளஸ் ஆக இருந்தாலும் ஒரு சில தருணங்களில் அதுவே மைனஸ் ஆகவும் இருந்து வருகிறது. ஆனால் அந்த விமர்சனத்தை கண்டு இவங்க அஞ்சவில்லை, உடனே ஜிம் க்கு போனாங்க, உடலழகை மாற்றினாங்க.

Losliya latest pics viral

அதேபோல் தான் முகத்தில் இருக்கும் பருமன்கள் எல்லாம் சென்றன, ஒரு மாதிரி clear ஸ்கின் வந்தது. இப்போ இருக்கும் முன்னணி கதாநாயகிகளுக்கு tough கொடுக்கும் அளவுக்கு அழகாக இருக்காங்க, இவங்க தான் தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. கண்டிப்பா ஒரு நல்ல பெரிய படம் மாட்டுச்சுனா போதும், அடுத்து ஏறுமுகம் தான்.

தற்போது கொஞ்ச நாலா இவங்க போட்டோஷூட்ஸ் பண்ணிட்டு இருக்காங்க, எல்லா புகைப்படங்களும் தாறுமாறாக இருக்கிறது. எப்போது எல்லாம் இவங்க போட்டோஸ் வருதோ, இணையத்தில் அது தான் ட்ரெண்ட் அவுத்து. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இவர்கள் மீது ரசிகர்களுக்கு எவ்வளவு பிரியம் என்று, சீக்கிரம் ஒரு தரமான படத்தில் கதாநாயகி ரோல் லோடிங்.

Latest Photos:

Related Posts

View all