எப்போவுமே ரெண்டு பேரும் ஜோடியா சுத்துறாங்க.. ஒரு வேல இருக்குமோ?? லொஸ்லியா.. மாதுரி லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நட்புக்குள் பொய்கள் கிடையாது நட்புக்குள் தவறுகள் நடக்காது நட்புக்குள் தன்னலம் இருக்காது நட்புக்கு ஆண் பெண் தெரியாது நட்பு என்னும் நூல் எடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து
கூடா நட்பென ஆண்களுக்கும், கூடவே கூடாதென ஆண் பெண் நட்புக்கும் தடைகள் ஏராளம் தாண்டி பழக தாராள மணப்பான்மை மட்டுமே போதுமானது. தோழிகளின் நட்பு கல்யாணம் , பிள்ளைகள் என வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்து விட்ட போதிலும் “இப்பாதேு இல்லை என்பதை விட இருந்தது” என்பதற்கு வலிமை அதிகம் தானே.
அமிர்தம் சிறுகை அளாவிய கூலில் மட்டுமல்ல, பல கைகள் அளாவிய பந்தியிலும் உண்டு “தோள் கொடுப்பான் தோழன்” இல் தோழிகளை ஏன் விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த நடிகைகள் மாத்தூரில், லொஸ்லியா நட்பை பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது.
நேற்று லொஸ்லியாக்கு பிறந்தநாள், எப்போது வயது ஆண் பெண்களுக்கு தோழன் தோழிகளுடன் தான் பிறந்தநாளை கொண்டாட பிடிக்கும், அந்த வகையில் நேற்று லொஸ்லியாவின் உயிர் தோழியான மாதுரி கூட சேர்ந்து தான் பிறந்தநாளை கொண்டாடியிருக்காங்க, நாங்க இரண்டு பெரும் சேர்ந்து படம் பண்றாங்க என்று நினைத்தோம். ஆனால் அது இல்லை.
Latest Photos:
#Losliya 💚 & #Madhuri ❤️ pic.twitter.com/jmpTT0cmVC
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) March 24, 2023