சும்மா பளிச்சுன்னு தெரியுது! இடுப்புல இருக்க அந்த கொலுசு! ரசிகர்களின் மனதை கெடுத்த லாஸ்லியா ஹாட் கிளிக்ஸ்.

பால் வண்ண நிலவெடுத்து பாற்கடலில் பலமுறை சலவை செய்து என்ற பாடலுக்கு ஏற்றவாறு பால் நிலவைப் போல் பலபலவென மின்னும் லாஸ்லியா மரியா.

லாஸ்லியா மரியா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது. வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா.

தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. நீல நிற புடவையில் இடுப்பில் மெல்லிய சங்கிலியோடு பார்வையாளர்கள் மனதையும் கட்டி இழுக்கிறார்.
