இது ரொம்ப மோசம்! இது என்ன மாடர்ன் பிக்கினியா? படு மோசமான உடையில் இது வரை காட்டாத கவர்ச்சி கட்டிய லாஸ்லியா ஹாட் கிளிக்ஸ்.
லாஸ்லியாவின் ஒன்டர்புல் தீபாவளி புகைப்படங்கள்!! லாஸ்லியா மரியா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது. வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா. அதுவரை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா அதன் பிறகு மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் நுழைந்தார்.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. பிக்பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு சோசியல் மீடியாவில் மவுசு கூடியது. ஏகப்பட்ட ஃபேன் பேஜ்கள் உருவாகி வந்தது. அவர் எப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். எப்படியும் வாரத்தில் இருமுறையாவது அவரது புகைப்படங்கள் வெளிவந்துவிடும்.
தற்போது ஸ்கின் மட்றும் பூயூட்டி ஹேர் கேர் கம்பெனிகளுக்கு மாடலிங் செய்துவரும் லாஸ்லியா சமீபத்தில் அழகிய ஆற்றங்கரையில் மாடர்ன் உடையுடன் தன் பளிங்கு கால்களை காட்டி நடிகை மாதுரியுடன் இணைந்து ஸ்கின்கேர் விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அது வைரலானது.
தற்போது கையில் மத்தாப்புடன் தனது தீபாவளி புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களில் மத்தாப்பூ கொளுத்தியிருக்கிறார்.