சரக்கு அடிக்காம போதை ஏறும். இதுக்கு மேல ஓபன் பண்ண முடியாது! கவர்ச்சி உடையில் லாஸ்லியா Hot Clicks.

Losliya mariya new hot clicks saree

அப்பாவி முகத்துடன் மிகவும் ஹோம்லியாக காட்சியளிக்கும் லாஸ்லியா மரியா.

Losliya mariya new hot clicks saree

லாஸ்லியா மரியா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது. வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா.

Losliya mariya new hot clicks saree

அவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. பிக்பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு சோசியல் மீடியாவில் மவுசு கூடியது. ஏகப்பட்ட ஃபேன் பேஜ்கள் உருவாகி வந்தது. அவர் எப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ஹோம்லி லுக் அப்பாவிப் பொண்ணு போன்ற முக அமைப்பில் உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பக்கத்து வீட்டு பெண் என்றே கொண்டாடி வருகின்றனர்

Losliya mariya new hot clicks saree

Losliya mariya new hot clicks saree

Related Posts

View all