லாஸ்லியா செம்மதியா மாறிட்டாங்க. செம்ம ஹாட்டு. இந்த படத்துக்கு தானா. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Losliya next project update

லாஸ்லியா இப்போ தனி பிராண்ட் ஆகிட்டாங்க. இவங்க நடிக்கும் சின்ன படங்கள் கூட லாஸ்லியாவின் அடுத்த படம் என்றே ப்ரொமோட் செய்ய படுகிறது. நடித்தது ஒரு சில படங்களே என்றாலும் இந்த லாவுக்கு அவங்க வளர காரணம் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அப்போது கூட அவங்க அவங்களுடைய லூக்ல அவ்ளோ கவனம் எல்லாம் செலுத்தலா, ஆனால் இப்போது இது அவர்களுக்கான நேரம் அப்டின்னு தெரிஞ்சிடுச்சு.

அதனால் அவங்க செம்மயா ஒவ்வொரு நாளும் மெருகேறிட்டே போறாங்க. ஒரு கதாநாயகிக்கு தேவை அது தானே. எவ்வளவு இளமையா அவங்க பெரிய திரையில் காட்டிக்கிறாங்களோ, அந்த அளவுக்கு அவங்களுக்கு நல்லது. பட வாய்ப்புகள் வந்துட்டே இருக்கும். எதாவது கொஞ்சம் பிசிறு தட்டின மாதிரி இருந்தாலும் சிரமம் ஆய்டும். அவங்களோட பீக்ல விட்ட எந்த நடிகையும் பெருசா அதகிருபின்னர் ஜெய்ச்சதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Losliya next project update

2015ம் ஆண்டு CSK என்ற த்ரில்லர் படத்தை இயக்கிய சத்தியமூர்த்தி தான் இந்த படத்தை இயக்குகிறார். அந்த படம் ஒரு அளவுக்கு நல்லா தான் இருக்கும். பெரிய ஸ்டார் cast இல்லாதலால அந்த படம் அந்த அளவுக்கு ரிஸீவ் ஆகல. இன்னொரு விஷயம், நல்ல ப்ரொடக்ட் உருவாக்கியிருக்கிறோம் என்று நினைத்தால் அதில் தாராளமாக நம்பி ப்ரோமோஷன்ஸ்க்கு பணம் போடலாம், அப்போ தான் நாலு பேருக்கு தெரிய வரும். திரையரங்கில் வந்து பார்ப்பாங்க.

இந்த படத்தில் லாஸ்லியாவுடன் பூர்ணேஷ், முனீஷ்காந்த் முக்கிய ரோலில் நடிக்கிறாங்க. இந்த படமும் த்ரில்லர் படம் தான், ஆனால் ஹாரர் த்ரில்லர். கொஞ்ச காலமா பேய் படங்கள் வராமல் இருந்தது, இப்போ மெதுவாக அப்படியே தலை தூக்குவது தெரிகிறது.

Pooja Photos:

Related Posts

View all