ஓ மொட்டைமாடில வீடியோவா.. கடைசியில் அந்த லுக்கு.. லொஸ்லியா லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

லொஸ்லியா தற்போது நடித்து வெளியான கூகிள் குட்டப்பா படத்தின் வெற்றிக்கு பின் அடுத்து என்ன படம் பண்ண போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது.

போன தடவை செய்தியாளர் சந்திப்பின் போது, அடுத்த படத்தின் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக கூறினார். விரைவில் அறிவிப்பு வரும்.

அதுவரை லொஸ்லியாவின் மொட்டைமாடி விடியோவை பார்த்து ரசியுங்கள்.

Viral Video: