பளபளக்கும் பந்துரமே.. 😍 சிலுசிலுக்கும் செந்தூரமே..🥰.. இப்படி தகதகன்னு மிண்ணுறாங்க லொஸ்லியா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Losliya setting fire

பளபளக்கும் பந்துரமே.. 😍 சிலுசிலுக்கும் செந்தூரமே..🥰 டாலடிக்கும் ரத்தினமே.. 💎 மினுமினுக்கும் முத்தாரமே.. 🤩💥 இந்த போட்டோவை பார்த்தவுடனே நம் மனதில் ஒலித்த பாடல் இது தான். இப்போ லொஸ்லியா பார்க்க மூஞ்சி கொஞ்சம் சமந்தா மாதிரியே இருக்கு என்று நினைக்கிறோம்.

பிக் பாசில் கலந்துகொண்ட பலரில் இப்போ கொஞ்சம் நல்ல இடத்தில இருப்பது கவின் தான். நல்ல நல்ல படங்கள் அடுத்தடுத்து கமிட் ஆகியிருக்காரு. லொஸ்லியாக்கும் அப்படி எதாவது அமைந்தால் பரவாயில்லை. இப்போ லுக்wise பார்ப்பதற்கு எல்லாம் செம்மையா இருக்காங்க. உடம்பும் இளச்சு நல்லா சிக்குன்னு இருக்காங்க.

Losliya setting fire

இவங்க எல்லாம் அடுத்த தலைமுறைக்கு அதாவது சினிமாவில் மாடலிங்கில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன் உதாரணம். அவங்க உடம்பை எவ்வளவு நன்றாக வைத்துக்கொள்கிறார்களோ அந்தளவுக்கு வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு. பிட்னெஸ் தான் மையம். நாற்பது வயது வரை ஜொலிக்கலாம்.

இப்போ இருக்கும் கதாநாயகிகள் எல்லாம் பிட்னெசில் ரொம்ப சூப்பரா கவனம் செலுத்துறாங்க. நல்ல awareness உருவாகியிருக்கு அவங்களை சுற்றி. இவங்களை பின்தொடருபவர்கள் மில்லயன் கணக்கில் உள்ளனர். அனைவர்க்கும் இவங்க போடும் புகைப்படங்கள் ரீச் ஆக வேண்டும். கண்டிப்பா inspire அவங்க. ஆனா அந்த கூட நிற்கிற கோச் தான் யாருன்னு தெரியல. ஒரு வேளை இருக்குமோ?

Latest Photos:

Related Posts

View all